புருஸ்லீ பொன்மொழிகள்
- பத்தாயிரம் விதமான உதைக்கும் முறைகளை பயிற்சி எடுத்தவனைக் கண்டு நான் பயப்படமாட்டேன்.ஆனால் ஒரு விதமான உதைக்கும் முறையை பத்தாயிரம் முறை பயிற்சி எடுத்தவனைக் கண்டு நான் பயப்படுகிறேன்.
![]() |
| bruce lee quotes tamil |
- அறிவு உங்களுக்கு சக்தியைக் கொடுக்கும், ஆனால் உங்கள் பண்புதான் மரியாதையை பெற்றுத்தரும்.
- எப்போதும் நீங்கள் நீங்களே இருங்கள், உங்களை வெளிப்படுத்துங்கள், உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், வெளியில் உள்ள வெற்றிகரமான ஆளுமையைத் தேடி அவரை நகலெடுக்க வேண்டாம்.
![]() |
| bruce lee quotes in tamil |
- நீங்கள் வாழ்க்கையை நேசித்தால், நேரத்தை வீணாக்காதீர்கள், ஏனெனில் வாழ்க்கை என்பது நேரத்தினால் ஆனது.
- உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் இந்த உலகில் வாழ்ந்துகாட்ட முடியாது . என்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நீங்கள் இந்த உலகில் வாழ்ந்துகாட்ட முடியாது.
![]() |
| bruce lee quotes in tamil |
- நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் செலவிட்டால், நீங்கள் அதை ஒருபோதும் செய்து முடிக்க மாட்டீர்கள்.
![]() |
| bruce lee quotes in tamil |
- உண்மையாக வாழுதல் என்பது மற்றவர்களுக்காக வாழ்வதே.



