 |
| ஒரு வரிச் சிந்தனைகள் @goldenlinestamil |
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
"ஆழம் பார்த்துக் காலை விடு"
| ஒரு வரிச் சிந்தனைகள் @goldenlinestamil |
"உன்னையே நீ நம்பாதவரை யரையும் நீ நம்பப்போவதில்லை."
| ஒரு வரிச் சிந்தனைகள் @goldenlinestamil |
எதையும் பொருமையுடன் தேடு பொறாமையுடன் தேடாதே.
ஒரு வரிச் சிந்தனைகள் @goldenlinestamil
நீ நினைத்தால் எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கலாம்.
|
| ஒரு வரிச் சிந்தனைகள் @goldenlinestamil |
மற்றவர்கள் உன்னை ஏமாற்ற பாதி காரணம் நீதான்.
| positive tamil quotes in one line |
உழைப்பைப் போல் ஒரு ஆசான் வேறில்லை.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
|
கவனமும் முயற்சியும் அதிஷ்டத்தைக் கொண்டு வரும்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
ஒப்புக்கொள்ளப்பட்ட தவறு பாதி பரிகாரம்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
உன் திறமையை பிறர் புகழட்டும்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
வெற்றியின் பொருள் விடாமுயற்சி.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இருதயத்தின் நினைவை வாய் பேசும்.

இரவும் பகலும் எவருக்கும் காத்திருக்காது.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இனியசொல் கடும்கோபத்தை அடக்கும்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இரவுச் சாப்பாட்டைக் குறைத்தால் ஆயுள் நீளும்.

இல்லை என்கிற வீட்டில் பல்லியும் இராது.
 | ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
இரக்கமில்லாதவன் நெஞ்சம் இரும்பினும் கொடிது.
|
|
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இளைத்தவனுக்கு எள்.கொழுத்தவனுக்கு கொள்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இனிய சொற்கள் கடும் கோபத்தை அடக்கும்..
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இருதயத்தின் நினைவை வாய் பேசும்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இரவும் பகலும் எவருக்காகவும் காத்திருக்காது.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இரவுச் சாப்பாட்டைக் குறைத்தால் ஆயுள் நீளும்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இன்பமும் துன்பமும் அடுத்தடுத்து வரும்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இதயம் இருக்கும் இடம் தான் உன் வீடு.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
இளமையில் பழக்கம் எப்போதும் மறவாது.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
குள்ளநரி தின்ற கோழி கூவப்போகிறதா.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
குண்டு பட்டு சாகத்தவன் வண்டு கடித்து செத்தானாம்.
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
குனிந்து போகிறவன்தான் குட்டுப்படுவான் .
 |
ஒரு வரிச் சிந்தனைகள் | one line thought in tamil
|
குட்டி நாய் வேட்டை நாயை விரட்டினால் போல.
tamil quotes in one line tamil , quotes about life in one line , life quotes in tamil in one line , one line quotes in tamil , positive tamil quotes in one line , tamil quotes in one line about life